தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களுக்கான விரிவுரை

மார்ச் 26, 2021

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் பொதுமக்களை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 'இலங்கையின் தேசிய பாதுகாப்பில் துறைமுக நகரத்தின் செல்வாக்கு' எனும் தலைப்பிலான விரிவுரை பத்தரமுல்லையில் இன்றைய தினம் (மார்ச் 26) இடம்பெற்றது.