பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் தின விழாவில், இலங்கை இராணுவத்தின் விஷேட படையணி பரசூட் வீரர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினருடன் இணைந்து பரசூட் சாகசங்களை வெளிப்படுத்தினர்.
இந்த ஆண்டு பாகிஸ்தான் தினம் மார்ச் 25 அன்று பெருமையுடன் கொண்டாடப்பட்டது.