--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 307 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 87,906 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை ஒன்றாக பதிவாகியுள்ளது.(மார்ச் 15)

மார்ச் 15, 2021