புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

ஏப்ரல் 13, 2021

அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் வளமானதாக சிங்கள, தமிழ் புத்தாண்டு அமையட்டும் என பாதுகாப்பு அமைச்சின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சம்பிரதாயபூர்வமான புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளின்போது பொதுமக்கள் கடந்த ஆண்டில் பின்பற்றியதைப்போன்று சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றும் அதேசமயம், சுபீட்சத்தின் நோக்கு மற்றும் வளமான எதிர்காலம் எனும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அந்நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறு அதிமேதகு ஜனாதிபதியின் சார்பாகவும் தான் கேட்டுக் கொள்வதாக ஜெனரல் குணரத்ன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் முழு வடிவம் பின்வருமாறு: