--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1,923 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 113,675 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை பதின் மூன்றாக பதிவாகியுள்ளது.(மே 04)

மே 04, 2021