ஐநா பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஏப்ரல் 05, 2019

திரு. அட யெனிகன் தலமையிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (ஏப்ரல், 05) சந்தித்தனர்.

குறித்த இச்சந்திப்பின் போது பாதுகாப்புச் செயலாலாருடன் ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழுவினர் சுமுக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதுடன், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் திரு. யெனிகன் அவர்களுக்கு செயலாலார் அவர்கள் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.