--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1914 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை121,337 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை 19 ஆக பதிவாகியுள்ளது.(மே 08)

மே 08, 2021