மண்சரிவு அபாய எச்சரிக்கைகள்

மே 16, 2021

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 

இதற்கமைய இரத்னபுரி, மாத்தறை, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Read more