அத்தியாவசிய சேவைகளுக்கான ஹொட்லைன் இலக்கம்

மே 24, 2021

பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை அறிந்து கொள்ள '1965' என்ற விஷேட ஹொட்லைன் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவையினை பயன்படுத்தி பொதுமக்கள் அத்தியாவசிய சேவைகள் குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.