மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கடற்படையினரால் இரத்த தானம்
மே 25, 2021இலங்கை தேசிய இரத்த மாற்றீட்டு சேவை, அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் நிலவும் இரத்த மாதிரிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கை கடற்படையின் கடற்படை கட்டளையகங்களில் இரத்ததானம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன.
நாட்டில் நிலவும் நோய் பரவல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள இரத்த மாதிரிகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த இரத்ததான நிகழ்வு கடற்படையின் சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடற்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டன'
இந்த இரத்ததான நிகழ்வு சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Western Naval Command | |||
North Central Naval Command | |||
Northwestern Naval Command | |||
Northern Naval Command | |||
Southeastern Naval Command | |||
Southern Naval Commands | |||