வைரஸ் பரவலைக் தடுக்கும் பொலிஸாருக்கு இராணுவ ரைடர்ஸ் உதவி

மே 29, 2021

கொவிட் - 19  பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள பயண தடையை மீறி செயல்படும் நபர்களை கண்டறிய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு  உதவும் வகையில் இலங்கை இராணுவத்தின் ரைடர்ஸ்  அணியில்
உள்ள இராணுவ வீர, வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார கட்டுப்பாடுகளை பராமரிக்க பொலிஸாருக்கு  இராணுவத்தின் ரைடர்ஸ் வீர வீராங்கனைகளின் ரோந்து நடவடிக்கை உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.