--> -->

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2,850 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 177,711 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை 39 ஆக பதிவாகியுள்ளது.(மே 29)

மே 29, 2021