முல்லைத்தீவு தடியமலை - முத்தயங்காடு வீதி இராணுவத்தினரால் புணரமைப்பு

ஜூன் 14, 2021

முல்லைத்தீவில் உள்ள  தடியமலை - முத்தயங்காடு வீதியை புணரமைப்பு பணிகள் இராணுவத்தினரால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவினர் வீதி புனரமைப்புக்கு அவசியமான கனரக வாகனங்கள் மூலம் வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தனர்.

இந்த வீதி புனரமைப்பு பணிகளுக்கு உள்ளூர்வாசிகளும் இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.