பாதுகாப்பு அமைச்சின் புதிய ஊடக பணிப்பாளராக லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பொறுப்பேற்பு

செப்டம்பர் 15, 2021

இலங்கை இராணுவத்தின் கவச வாகன படையணியைச் சேர்ந்த லெப்டினன் கேர்ணல் நளின் ஹேரத் பாதுகாப்பு அமைச்சின்  கடமை நிறைவேற்று புதிய ஊடக பணிப்பாளராக  அமைச்சிலுள்ள தனது அலுவலகத்தில் இன்றைய தினம் (செப்டம்பர், 15)  கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.