அபாயகரமான சரக்குகளுக்கு அனுமதியளிக்கும் புதிய விண்ணப்ப படிவம்

ஒக்டோபர் 11, 2021

அபாயகரமான சரக்குகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் கப்பல்களின் நுழைவு, வெளியேற்றம், மீள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளுக்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கான புதிய விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கப்பல் நிறுவனங்கள் கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தி இந்தப் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்:


 

விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்