சந்தஹிருசேய தூபியின் கோபுர கலசம் மற்றும் சூடாமாணிக்கத்தை பிரதிஷ்டை செய்தல்

நவம்பர் 08, 2021

சந்தஹிருசேய தூபியின் கோபுர கலசம் மற்றும் சூடாமாணிக்கம் என்பன இன்றைய தினம் (நவம்பர், 08) சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.