முன்னாள் இராணுவ தளபதிக்கு பதவியுயர்வு

ஆகஸ்ட் 20, 2019

இலங்கை இராணுவத்திலிருந்து விடை பெற்றுச் செல்லும் 22 ஆவது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜெனரல் பதவிக்கு பதவியுயர்த்தப்பட்டார்.