இலங்கை கடலோரக் காவல்படையினரால் ஒரு தொகை கடலாமை குஞ்சுகள் அண்மையில் காடலில் விடுவிக்கப்பட்டது.
ශ්முதன்முறையாக தம் இயற்கை சூழலான கடலுக்கு செல்லும் இக் கடலாமை குஞ்சுகள் காண பல வெளிநாட்டு சுற்றுப்பயணிகளும் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamil