போர்வீரர் தினத்தன்று முப்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

மே 19, 2022

முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனுமதிக்கமைய 396 இராணுவ, 74 கடற்படை மற்றும் 450 விமானப்படை அதிகாரிகள் முப்படை தளபதிகளால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளனர்

அத்துடன் 8110 இராணுவ, 2010 கடற்படை மற்றும் 3361 விமானப்படை ஏனைய நிலை வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.