கடலாமை குஞ்சுகள் கடலில் விடுவிப்பு

மே 20, 2022

கடலோர காவல்படையின் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 283 கடலாமை குஞ்சுகள் சமீபத்தில் கடலில் விடுவிக்கப்பட்டது.

இலங்கை கடலோரக் காவல்படை கடலாமை முட்டைகளை அவற்றின் இயற்கையான சூழலில் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

இந்த வருடத்தில் இதுவரை 8292 ஆமை குஞ்சுகளை கடலில் விடுவித்துள்ளதாக கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.