நெதர்லாந்தில் நடந்த இராணுவ குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை வீரருக்கு வெள்ளிப்பதக்கம்

ஜூன் 09, 2022

நெதர்லாந்தில் நடந்த “எய்தோவான் -2022” குத்துச்சண்டைபோட்டியில் இலங்கை இராணுவ குத்தகுச்சண்டை வீரர் வீரர் ஸ்டாப் சார்ஜென்ட் M.V.I.R.S பண்டார வெள்ளிப் பதக்கம் வென்றார். இவ்வெற்றிக்கின்ன போட்டி ஜூன் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நெதர்லாந்தில் நடைபெற்றது.

16 இலங்கை பொறியியலாளர் சேவை படையணியை சேர்ந்த ஸ்டாப் சார்ஜென்ட் பண்டார 51 கிலோ எடைப் பிரிவின் கீழ் போட்டியிட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.