இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் வட்டமேசை கலந்துறையாடல் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 25, 2019

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட வட்டமேசை கலந்துறையாடல் பத்தரமுல்ல இசுருபயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் (23 , ஆகஸ்ட் )இடம்பெற்றுள்ளது.

குமாரதூங்கயன் ரட்ட துட்டு ஹட்டி எனும் தொனிபொபொருளில் வைத்திய கலாநிதி ருவன் ஏக்கநாயக்க அவர்களினால் விசேட சொற்பொழிவு நிகழ்த்திய அதேவேளை பேராசிரியர் வினிவிதாதன அவர்களினால் பிரதான உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் திரு . அசங்க அபே குணசேகர , மற்றும் விசேட அழைப்பினை ஏற்று வருகை தந்த பலரும் கலந்து கொண்டனர்.