இலங்கை இராணுவத்தினரால் ஒருங்கிணைக்கப்பட்ட நிவாரண உலர் உணவு நன்கொடை நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் வங்காலை, செட்டிகுளம் பிரதேசங்களில் தேவையுள்ள பொதுமக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.