அனுராதபுரத்தில் விமானப்படை யினரால் இரத்த தானம்

ஜூலை 25, 2022

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை விமானப்படையின் அனுராதபுரம் தளத்தினால் அண்மையில் இரத்ததான  முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

வைத்தியசாலையின் குறைந்து வரும் இரத்த இருப்புக்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் அநுராதபுரம் விமானப்படை தளத்தின் வீரர்கள் சுயமாக முன்வந்து இரத்ததானம் செய்ததாக விமானப்படை தெரிவிக்கிறது.