பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

ஆகஸ்ட் 05, 2022

ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்து கொண்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் F42-44/61-64 பிரிவில் 44.20 மீ தூரத்தை பதிவுசெய்து இலங்கை இராணுவத்தின் தேசிய காவல்படையின் (SLNG) பாரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.