சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
ஒக்டோபர் 02, 2019இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதி மேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஒக்டோபர், 02 ) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது அவர்களிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.