போலந்து இராச்சிய பிரதிநிதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 05, 2019

போலந்து குடியரசு பிரதமர் அலுவலக சர்வதேச ,மத்தியஸ்தரும்  விஷேட சேவைகள் ஒருங்கிணைப்பு  அமைச்சரின் ஆலோசகருமான  திரு. ஜாகுப் குலவாசெவ்ஸ்கி அவர்கள் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்ககளை இன்று (நவம்பர், 05) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில்  இடம்பெற்ற  இச்சந்திப்பில்  பாதுகாப்பு செயலாளர்  மற்றும் போலந்து பாதுகாப்பு போலந்து குடியரசு பிரதிநிதி திரு. ஜாகுப் குலவாசெவ்ஸ்கி  ஆகியோரிடையே  இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன.