புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் நியமிப்பு

நவம்பர் 20, 2019

புதிய தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட   திரு. ஓஷாத சேனநாயக்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களிடமிருந்து தனது நியமனக்  கடிதத்தை இன்று (நவம்பர் , 20) பெற்றுக்கொண்டார்.  

பாதுகாப்பு  அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின்போது குறித்த நியமனக்கடிததினை பெற்றுக்கொண்ட அவர் நாளை முதல் (நவம்பர் , 21)   தனது பொறுப்புக்களை கடமை ஏற்கவுள்ளார்.