இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

நவம்பர் 22, 2019

இராணுவத் தளபதி, லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள்  பாதுகாப்பு செயலாளர்   மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்களை இன்று (நவம்பர், 22) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த இச்சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு  செயலாளருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில்  நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.