தேசிய மாணவ படையணியின் புதிய பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 13, 2019

தேசிய மாணவ படையணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) ருவன்  குலதுங்க அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்  ஜெனரல் (ஒய்வு) கமல்குணரத்ன அவர்களை இன்று (டிசம்பர்.10) சந்தித்தார்.

பாதுகாப்பு  அமைச்சில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.