இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 13, 2019

இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அஷோக் ராவோ அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று  சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அவர்களிடையே சினேகாபூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மேலும், இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும்  பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது