சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 24, 2019

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஒய்வு) ஆனந்த பீரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் மேஜர்  ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை மரியதை நிமிர்த்தம் இன்று  (டிசம்பர். 24) சந்தித்தார்.

பாதுகாப்பு  அமைச்சில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.