மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் பணிப்பாளராக நியமனம்

ஜனவரி 02, 2020

பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யு. ஆர். பலிஹக்கார

அவர் தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் ஓய்வு கமல் குணரத்ன அவர்களிடமிருந்து இன்று (ஜனவரி,02)பெற்றுக்கொண்டார்.