ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்க் நாடுகளின் கொரோனா வைரஸ் அவசர நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிக்க உறுதியளித்தார்.

மார்ச் 23, 2020