கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 24, 2020