நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு யாழப்பாணம், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊடரங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26, 2020