பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

"ஒரு வளமான தேசத்தை உருவாக்குதல் மற்றும் அனைவருக்கும் அழகான வாழ்க்கையை உறுதி செய்தல்"

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, புதிய வருட வேலைகளை ஆரம்பிக்கும் "தூய்மையான இலங்கை" வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கான கூட்டுச் செயற்பாடுகள் மற்றும் புதிய விழுமியங்களை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடம் உரையாற்றினார்