பிரதான செய்திகள்

செய்தி


இன்றைய நாள் புகைப்படம்

தலதா மாளிகையில் புனித தந்த காட்சிப்படுத்தளில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதன் மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஒரு நல்ல சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளது.